Theri Teaser Coming Soon Latest Update

Related Posts

Share This Post


Tamil Font Version

இளையதளபதி ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது தெறி. இந்த படத்தின் டீசர் வரும் 26 ஆம் தேதி வரும் என கூரப்பட்டது .

இந்த டீசர்  50 நொடிகள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த டீசரில்  விஜய் கலக்கல் பஞ்ச்  ஒன்று இடம் பெற்றுள்ளதாம்  .

படம் வரும் ஏப்ரில் 14 ஆம் தேதி வெளியாக வாய்ப்புக்கள் உள்ளது. வேதாளம் டீசர்  சாதனையுள் முன்னால் உள்ளது தெறி படத்தின் டீசர்  வேதாளம் சாதனையை முறியடிக்குமா என்பது வந்தால் தான் தெரியும்.


English Font Version

Ilayathalapathy Rasigargalin Periya Ethirpaarpaaga Ullathu Theri. Intha Padathin Teaser Varum 26 Aam Thethi Varum Ena Kuurapattathu.

Intha Teaser 50 Nodigal Irukum Ena Thagaval Veliyaagi ullathu. Melum Intha Teaseril Vijay Kalakal Punch Ondru Idam Petrulathaam. 

Padam Varum April 14 Aam Thethi Velyaaga Vaaipukkal Ullathu. Vedalam Teaser Saathanaiyul Munnaal Ullathu Theri Padathin Teaser Vedalam Saathanaiyai Muriyadikuma Enbathu Vanthaal Thaan Theriyum.