Udhayanidhi Changed His Track After Gethu

Related Posts

Share This Post

Udhayanidhi Stalin Manithan

Tamil Font Version

கெத்து படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை  பெற்று வருகிறது. இதை தொடர்ந்து உதயநிதி தற்போது நடித்து வரும் படம் ஜாலி எல் எல் பி என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்.

தனுஷ், விஜய் சேதுபதியை  தொடர்ந்து இப்போது உதயநிதியும்  ரஜினி படத்தின் தலைப்பை  இப்போது நடித்து வரும் ஹிந்தி பட ரீமேக்கில் வைக்க முடிவு எடுத்துள்ளார். ரஜினி படத்தில் இருந்து மனிதன் என்ற படத்தின் தலைப்பை தேர்வு செய்து உள்ளனர்.

மனிதன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா  நடிக்கிறார். மேலும் வில்லனாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இருதி கட்டத்தில் உள்ளது.

English Font Version

Gethu Padam Veliyaagi Kalavaiyaana Vimarsanagalai Petru Varugirathu. Ithai Thodarnthu Udhayanithi Tharpothu Nadithu Varum Padam Jali LLP Endra Hindhi Padathin Tamil Remake. 

Dhanush, VijaySethupathiyai Thodarnthu Ipothu Udhayanithiyum Rajini Padathin Thalapai Ippothu Nadithu Varum Hindhi Pada Remakeil Vaika Mudivu Eduthullar. Rajini Padathil Irunthu Manithan Endra Padathin Thalaipai Thervu Seithu Ullanar.

Manithan Ena Peyaridapattula Intha Padathil Udhayanithiku Jodiyaaga Hansika Nadikiraar. Melum Villanaaga Prakash Raj Nadikiraar. Intha Padathin Padapidipu Iruthi Kattathil Ullathu.