Tamil Font Version
பிரண்ட்ஸ் , சுறா , போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் வீஜயுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரீமன். அதன் பிறகு விஜய்யுடன் இணைத்து நடிக்கவில்லை.
தற்போது பரதன் இயக்க உள்ள விஜய்யுன் 60வது படத்தில் ஸ்ரீமன் மீண்டும் இணைய உள்ளார். படத்தில் காமெடியன் வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது .
விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது அதற்காக நடிகர்களை தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் .
English Font Version
Friends, Sura, pokkiri, Villu Aagiya Padangalil Vijayudan Mukkiya Kathaapahirathil Nadithavar Sriman. Athan Piragu Vijayudan Inaithu Nadikavillai.
Tharpothu Barathan Iyaka Ulla Vijayyun 60vathu Padathil Sriman Meendum Inaiya Ullar. Padathil Comedyan Vedathil Nadika Ullathaaga Thagaval Vanthulathu.
Viraivil Padathin Padapidipu Thodanga Ullathu Atharkaaga Nadigargalai Thervu Seithu Varugiraar Iyakunar.