Tamil Font Version
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா எமி ஜாக்சன் நடித்துள்ள தெறி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதற்கு அடையாளமாக கடைசி நாள் படபிடிப்பின் போது பட குழுவினர் சார்பாக பூசணிக்காய் உடைக்க பட்டது.
போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களை தொடர்ந்து தெறி படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . ஆனால் மத்த படங்களை விட இதில் விஜய்யுன் கேரக்டர் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் அட்லீ. மேலும் இந்த படத்தின் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் விஜய்.
English Font Version
Atlee Iyakathil Vijay, Samantha Amy Jakson Nadithulla Theri Padathin Padapidipu Samebathil Mudivadainthathu. Itharku Adaiyaalamaaga Kadaisi Naal Padapidipin Pothu Pada Kuluvinar Saarbaga Posanikaai Udaikka Pattathu.
Pokkiri, Jilla Aagiya Padangalai Thodarnthu Theri Padathilum Police Athikaariyaaga NAdikiraar. Aanal Matha PAdangalai Vida Ithil Vijayun Character Migavum Vithyaasamaaga Irukum Engiraar Atlee. Melum Intha Padathin Sandai Kaatchigalil Duup Poodamal Nadithullar Vijay.