Vijay Going To Take 4 Months Rest After Theri

Related Posts

Share This Post

Tamil Font Version

பொதுவாக விஜய் ஒரு படம் நடித்து முடித்த பிறகு தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு டூர் என்று சில மாதங்கள் பிறகு தான் இந்திய  திரும்புவார். ஆனால்  புலி படம் முடிந்த கையோடு தெறி படத்தில் நடிக்க வந்து விட்டார் காரணம்  ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ விஜய்க்காக ஒன்றை வருடம் காத்திருந்தார்.

எனவே தான் இவரை இன்னும் காக்க வைக்க வேண்டாம் என அவருக்கு கால் சீட்  கொடுத்து தெறி படத்தில் நடிக்க தொடங்கினார். தெறி  படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும் . அதனால் வழக்கம் போல குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கிறார்  விஜய். அந்த வகையுள் ஜனவரி மாதம் இறுதியுள் குடும்பத்துடன்  வெளிநாடு கிளம்பி பிறகு நான்கு மாதம் கழித்து  தான் சென்னை திரும்புகிறார். அதன்  பிறகு பரதன் இயக்கத்தில் 60 வது படத்தில் நடிக்கிறாராம்.

English Font Version

Pothuvaaga Vijay Oru Padam Nadithu Muditha Piragu Thanathu Kudumbathudan Velinaattuku Tour Endru Sila Maathangal Piragu Thaan India Thirumbuvaar. Annal Puli Padam Mudintha Kaiyodu Theri Padathil Nadika Vanthu Vittar Kaaranam Raja Rani Padathirku Piragu Atlee Vijaykaaga ondrai Varudam Kaathirunthaar.

Enave Thaan Ivarai Innum Kaaka Vaika Vendaam Ena Avaruku Kaalsheet Koduthu Theri Padathil Nadika Thodanginaaar. Theri Padathin Padapidipu innum Oru Vaarathil Mudinthu Vidum . Athanaal Valakam Pola Kudumbathudan Velinaadu Sella Thitamitirukiraar Vijay. Antha Vagaiyul Janavary Maatham Iruthiyul Kudumbathudan Kilambi Piragu Naangu Maatham Kalaithu Thaan Chennai Thirumbugiraar. Athan Piragu Barathan Iyakathil 60 vathu Padathil Nadikiraaram.