Vijay60 Movie Actress List Latest Updates !

Related Posts

Share This Post

Vijay60 Actress Detail

Tamil Font Version

விஜய் முதல் முதலாக இரண்டு வேடத்தில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அந்த படத்தை இயக்கியவர் பரதன். ஆனால் அந்த படம் பெரிய அளவிற்கு ஹிட் ஆகா வில்லை. இருப்பினும் நடிகர் விஜய் தனது 60 ஆவது படத்தை இயக்க பரதனுக்கு வாய்ப்பு கொடுத்து உள்ளார்.

இந்த படம் குடும்ப பின்னணியுள் நடப்பதால் , இந்த படத்தில் நடிக்க ஹோம்லியாக  இரண்டு நடிகைகளை தேர்வு செய்து உள்ளார்  பரதன்.

அமர காவியம், நேற்று இன்று நாளை படத்தில் நடித்த மியா ஜார்ஜ் மற்றும் காக்க முட்டை நாயகி ஐஸ்வர்யா  ராஜேஷ் நடிக்க உள்ளனர். இதில் மியா ஜார்ஜ் விஜய்க்கு ஜோடியாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

English Font Version

Vijay Muthal Muthalaaga Irandu Vedathil Naditha Padam Alagiya Tamil Magan. Antha Padathai Iyakiyavar Barathan. Aanal Antha Padam Periya Alavirku Hit aaga Villai. Irupinum Nadigar Vijay Thanathu 60 aavathu Padathai Iyaka Barathanuku Vaaipu koduthu Ullar.

Intha Padam Kudumba Pinaniyul Nadapathaal, intha Padathil Nadika Homelyaaga Irandu Nadigaigalai Thervu Seithu Ullara Barathan.

Amara Kaaviyam, Netru Indru naalai Padathil Naditha Miya Jeorge Matrum Kaka Muttai Naayagi Iswarya Rajesh Nadika Ullanar. Ithil Miya Jeorge Vijayku Jodiyaagavum, Aiswarya Rajesh oru Mukiyamaana Kathapathirathil Nadika Ullathaagavum Thagaval Veliyaagi Ullathu.

Tag : Vijay 60 Latest News, Tamil Cinema Vijay 60 News, Gethu cinema News Of Vijay 60, Vijay 60 Heroins , Vijay 60 Movie Actress List, Tamil movie Vijay 60 Latest Updates, 2016 Vijay 60th Flim News, miya george aiswarya rajesh in Vijay 60.