Vijay60 Movie Latest Updates

Related Posts

Share This Post

Vijay60

Tamil Font Version

விஜய் தெறி படத்திற்கு பிறகு தனது 60வது படத்தில் பரதன் உடன் இணைகிறார். இந்த படத்தை விஜயா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது .

இந்த படத்தின் பூஜை நேற்று விஜயா ப்ரொடக்சன் அலுவலகத்தில் மிக எளிமையாக நடந்தது. இதில் இயக்குனர்  பரதன், இசை அமைப்பாளர் சந்தோஸ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் பாடல் கம்போசிங் வேலைகளை நேற்றில் இருந்து ஆரம்பித்தார் சந்தோஸ்  நாராயணன்.

English Font Version

Vijay Theri Padathirku Piragu Thanathu 60vathu Padathil Barathan Udan Inaigiraar. Intha Padathai Vijaya Production Niruvanam Thayaarikirathu.

Intha Padathin Poojai Netru Vijaya Production Aluvalagathil Miga Elimaiyaaga Nadanthathu. Ithil Iyakunar Barathan, Isai Amaipaalar Santhose Naarayanan Ullitor Kalanthu Kondanar.

Intha Padathin Paadal Composing Velaigalai Netril Irunthu Aarambithaar Santhose Naarayanan.

Tag : Vijay 60 Function, Vijay 60 Barathan, Vijay Barathan In Vijay60, Tamil cinema Vijay 60 Latest News, New Tamil Movie Vijay Latest News, Vijay Next Movie Vijay 60 News.