Vikram Going To Act In challengeable Getup

Related Posts

Share This Post

Tamil Font Version

அரிமா நம்பி படத்தை இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ளார். இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார்  விக்ரம். ஹீரொ மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்.

அதில் ஒரு கேரக்டர்  திருணங்கை. இந்த கதாபாத்திரம்  மூலம் ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என முடிவு எடுத்துள்ளார்  விக்ரம் . திருணங்கை கெட்டப் போடுவது  மட்டும் இல்லாமல் அவர்களில் நடை உடை பாவனை அனைத்தையும் உல் வாங்கி நடிபதற்காக தீவிர ரிகர்ஸல் எடுக்க உள்ளார்.

English Font Version

Arima Nambi Padathai Iyakiya Anandh Shankar Iyakathil Vikram Nadika Ullar. Intha Padathil Irandu Vedathil NAdikirar Vikram. Hero Matrum Villan Kadhaapahirathil Nadikiraar.

Athil Oru Charecter Thirunangai. Intha Kadhaapathiram Mulam Oru Kalaku Kalaki vida Vendum Ena Mudiveduthulaar Vikaram. Thirunangai Getup pooduvathodu Mattum illaamal Avargalil Nadai Udai Baavanai Anaithaiyum Ull Vaangi Nadipatharkaaga Thiivira Rigarsal Eduka Ullar.