Vikram Prabhu & Manjima Mohan Join With Action Film

Related Posts

Share This Post

Vikram Prabhu Manjima Mohan

Tamil Font Version

கும்கி படம் மூலமாக தமிழ் சினிமாவில்  அறிமுகம் ஆனவர் விக்ரம் பிரபு. இவர் தொடர்ந்து வேறு வேறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . தற்போது வீர சிவாஜி மற்றும் வாகா  ஆகிய  படங்களில் நடித்து வருகிறார்.

இப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தரபாண்டியன்  படத்தை இயக்கிய ஆர்.எஸ். பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின்  பூஜை நேற்று நடந்தது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மஜீமா மோகன்  நடிக்கிறார்.

இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு திருச்சி  சென்னை உள்ளிட்ட இடங்களில் நடக்க உள்ளது. இப்படம் ஒரு எதார்த்தமான படமாக இருக்கும் என இயக்குனர் கூரினார் .

English Font Version

Kumki Padam Mullam Tamil Cinemaavil Arimugam Aanavar Vikram Prabhu. Ivar Thodarnthu Veru Veru Kathapathirathil Nadithu Vathaar. Tharpothu Veera Sivaji Matrum Waga Poondra Padangalil Nadithu Varugiraar.

Ipadangalai Thodarnthu Aduthathaaga SuntharaPandiyan Padathai Iyakiya R.S. Prabhakaran Iyakum Puthiya Padathil Nadikiraar. Intha PAdathin Poojai Netru Nadanthathu. Intha Padathil Ivaruku Jodiyaaga Majeema Mohan Nadikiraar.

Intha Padam Unmai Sambavathai Adipadaiyaaga Kondu Uruvaagirathu. Intha Padathin Padapidipu Thirchy Chennai Ullita Idangalil Nadakka Ullathu. Ipadam Oru Ethaarthamaana Padamaaga Irukum Ena Iyakunar Kuurinaar.