Vishal And Lingusamy Join Again In Sandakozhi 2

Related Posts

Share This Post

Tamil Font Version

லிங்குசாமி  இயக்கத்தில் விஷால் நடித்த சண்டை கோழி படம் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி அடைந்தது. இதை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தி அது முடிவுக்கு வந்து விட்டது.

மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பா தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.

ராஜ்கிரண் , மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிண்றனர். மேலும் சத்திய ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் காமெடிக்கு சதீஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தை குறித்து ஆதிகபூர்வமான  தகவல் விரைவில் வெளியாகும் .

English Font Version

Lingusamy Iyakathil Vishal Naditha Sandai koli Padam 2005 aam Aandu Veliyaagi Periya Vetri Adainthathu. Ithai Thodarnthu Irandaam Paagam Edupatharku Pechuvaarthai Nadathi Athu Mudivuku Vanthu Vittathu.

March Maatham Ipadathin Padapidipai Thodanga Ullathaaga Thagaval Veliyaagi Ullathu. Intha Padathil Vishal Herovaaga Nadikiraar.

Rajkiran, Meera Jasmin Mukkiya Kathaapathirathil Nadikindranar. Melum Sathya Raj Oru Mukkiya Kathaapathirathil Matrum Comedyku Sathish Nadika Ullathaaga Thagaval veliyaagi Ullathu.

Intha Padathil Vishaluku Jodiyaaga Nadika Munnani Nadigaigalidam Pechu Vaarthai Nadanthu Varugirathu. Intha Padathi Kurithu aathikaporvamaana Thagaval Viraivil Veilyaagum.

Tag :  Sandakozhi 2  News, Tamil cinema News  Sandakozhi 2  In Tamil, Kollywood News About  Sandakozhi 2 , 2016  Sandakozhi 2  Tamil movie News.