அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார் இது அனைவரும் அறிந்ததே. அதற்கு அடுத்து அஜித் சரித்திர கதையுள் நடிப்பார் என பல தகவல் வெளியாணது.

விஷ்ணுவர்த்தனன் இயக்கத்தில் எழுத்தாளர் பாலகுமாருடன் இணைந்து அஜித் நடிப்பில் உருவாக உள்ளது ஒரு சரித்திர கதை. இதை விஷ்ணுவர்த்தனன் மற்றும் பாலகுமார் தங்களது டிவிட்டர்  பக்கத்தில் உறுதிசெய்துளனர்.

சமீபத்தில் பாலகுமார் ராஜேந்திர சோழன் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார். தற்போது அஜித்துக்காக பாலகுமார் திரைக்கதை அமைத்து வரும் கதை ராஜேந்திர சோழன் பற்றிய கதை தானம்.

  • Facebook
  • Google Plus