9 வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா சென்னையுள் நடைபெற்றது. இதில் அஜித் மற்றும் ஜெயம் ரவி நடித்த படங்கள் அதிக விருதுகளை கைப்பற்றி சாதனை புரிந்தன.

இந்த விழாவில் மொத்தம் 21 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது . இதில் அதிகபட்சமான விருதுகள் அஜித் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படங்களுக்கு கிடைத்தன.

SHARE
  • Facebook
  • Google Plus