Amy Jakson Character In Theri And 2.0 Movies

Related Posts

Share This Post

Tamil Font Version

எமி ஜாக்சன் தற்போது முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். முக்கியமாக ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்து முடித்து விட்டார்.

இந்த நிலையுள் இப்படங்களில் எமி ஜாக்சன்கு என்ன கதாபாத்திரம் என்று தெரியாமல் இருந்தது ஆனால் இப்போது அந்த தகவல் வெளியாகி உள்ளது.

தெறி படத்தில் எமி ஜாக்சன்  மலையாள ஸ்கூல் டிச்சராகவும், 2.0 படத்தில் ரஜினிக்கு உதவும் விஞ்ஞாநியாகவும் நடித்துள்ளார்.

தெறி படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. படத்தின் எதிர்பார்ப்பை நாம் டீசருக்கு கிடைத்த வரவேற்ப்பை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

English Font Version

Amy Jakson Tharpothu Munnani Nadigargaludan Nadithu Varugiraar. Mukkiyamaaga Rajiniyudan 2.0 Padathil Nadithu Varugiraar. Melum Vijayudan Theri Padathin Nadithu Mudithu Vittar.

Intha Nilaiyul Ipadagalil Amy Jaksonku Enna Kathaapathiram Endru Theriyaamal Irunthathu Aanal Ipothu Antha Thagaval Veliyaagi Ullathu.

Theri Padathil Amy Jakson Malaiyaala School Teacheraagavum, 2.0 Padathil Rajiniku Uthavun Vinnaaniyagavum Nadithullar.

Theri Padam April Matham Veliyaaga Ullathu. Padathin Ethirpaarpai Naam Teaserku Kidaitha Varaverpai Vaithe Therinthu Kollalaam.