வெங்கட்பிரபு இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ஜெய், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்து 2007 ஆம் ஆண்டு வெளியான படம் சென்னை 28. இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்ப்பை ஏற்படுத்தியது மேலும் ப்லாக் பூஸ்டர் ஹிட் ஆனது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளனர். வெங்கட்பிரபு சென்னை 28 இரண்டாம் பாகத்திற்கான ப்ரீ ப்ரொடக்சன்  வேலைகளை தற்போது விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

  • Facebook
  • Google Plus