எந்திரன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எந்திரன் 2. ரஜினி அதே சயுண்டிஸ்டாக வருகிறார். மேலும் முதல் பாகத்தில் வந்த சிட்டி ரோபோவை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஒரு பயங்கரமானா ரோபோவை உருவாகுகிறார். அந்த ரோபோ தான் அக்ஷய் குமார் .

அந்த அக்ஷய் குமார் ரோபோ தனது கட்டுப்பாட்டை மீறி போகிறது. அதனால் பெரிய பாதிப்படைகிறது. எனவே  இந்தியன் போலீஸ் உத்தரவின் பேரில் டிஸ்மேண்டல் செய்து வைத்திருந்த சிட்டி ரோபோவை மறுபடியும் இணைகின்றனர். மேலும் அதற்கு பல மடங்கு சக்தி கொடுகின்றனர்.

இதற்கு அடுத்து ரஜினி சிட்டி ரோபோவும் அக்ஷய் குமார் ரோபோவும் சண்டை போடுவது மீதி கதை. பாகுபலி படத்தை விட வசூலில் எந்திரன் 2 சாதனை படைக்கும் என அணைத்து தரப்பினரும் கருத்து தெரிவிகின்றனர்.

Tag : The Story Of Enthiran 2, Enthiran 2 Story, 2.O Story, Tamil Movie 2.0 Story Leaked, Tamil Cinema News Of Enthiran 2, Rajini Kanth Enthiran 2 Movie Story.

  • Facebook
  • Google Plus