Get Ready Vijay Fans Theri Teaser On The Way In Theater

Related Posts

Share This Post

அதர்வா நடிப்பில் வரும் வெள்ளிகிழமை கணிதன் படம் ரிலீஸ் ஆகா உள்ளது. இந்த படத்தின் இடைவேளையுன் போது உலக சாதனை புரிந்த விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் திரையுடபடும்.

கண்டிப்பாக இது விஜய் ரசிகர்களுக்கு சந்தோசம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் டீசர் பார்பதற்காகவே விஜய் ரசிகர்கள் தியேட்டர் செல்வார்கள்.

Tag : Theri Teaser Kanithan, Kanithan Movie Theri Teaser. Theri In Kanithan.