ரஜினிகாந்த் நடித்து கபாலி படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் படப்பிடிப்பு மலேசியா, கோவா மற்றும் சென்னையுள் நடைபெற்றது.

சூப்பர் ஸ்டார்கு  உலகம் முழுவது ரசிகர்கள் இருப்பதய் மலேசியாவில் அவருக்கு கிடைத்த வரவேற்ப்பை வைத்தே தெரிந்து கொள்ளலாம். இதனால் கபாலி படத்தை மலாய் மொழியுள் டப்பிங் செய்யவுலனார்.

இதன் முுலாம் இந்திய சினிமாவில் முதல் மலாய் மொழியுள் டப்பிங் ஆகும் படம் கபாலி என்னும் பெருமையை பெற்றுள்ளது .

  • Facebook
  • Google Plus