Kanithan Tamil Movie Review And Rating | Kanithan Padathin Vimarsanam

Related Posts

Kanithan Tamil Movie Yappa Chappa Video Song | Atharvaa, Catherine Tresa, Anirudh, Drums Sivamani

[youtube https://www.youtube.com/watch?v=ffIUZb8ThuQ] Tag : Kanithan Video Song, Kanithan HD Video Song,...

Kanithan Tamil Movie I Viralgal Video Song | Atharvaa, Catherine Tresa, Drums Sivamani

[youtube https://www.youtube.com/watch?v=dvtYWe5Al7s] Tag : Kanithan Video Songs, Tamil movie Kanithan  hd Songs...

Kanithan Tamil Movie Yappa Chappa Song Making Video | Atharvaa, Catherine Tresa, Anirudh, Drums Sivamani

[youtube https://www.youtube.com/watch?v=Pi4ZAMz9gvA] Tag : Kanithan Movie Video Song Making, Tamil Movie Kanithan...

Kanithan Tamil Movie Shooting Spot Gallery

                                Tag : Kanithan Movie Shooting Spoot Images, Tamil Movie Kanithan New...

Kanithan Tamil Movie Audio Launch Gallery

                                    Tag : Kanithan Audio Launch Images, Kanithan Event Photos, Tamil Movie Kanithan...

Kanithan Tamil Movie Gallery | Atharvaa, Catherine Tresa

Tag : Kanithan Movie Images, Tamil Movie Kanithan Photos, Actor Atharvaa Kanithan...

Share This Post

Kanithan Movie ating : 2.75/5

Movie Name :  Kanithan

Director : T. N. Santhosh
Cast : Atharvaa, Catherine Tresa, Tarun Arora, K. Bhagyaraj
Music : Sivamani

Kanithan Movie Review : 

கணிதன் படம் போலி சான்றிதழ் அடிக்கும் கும்பலை ஒரு ரிபோர்டர் கண்டு பிடித்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறார் . இதை கமர்சியலாக தந்துள்ளனர் கணிதன் குழுவினர்.

படத்தில் அதர்வா ஒரு டிவி ரிபோர்டராக நடித்துள்ளார். அவரது நடிப்பு மேலும் மேலும் வளர்ந்து கொண்டு போகிறது. இவருக்கு ஜோடியாக வரும் கேத்ரின்கு படத்தில் பெரிய காதாபாத்திரம் ஒன்றும் இல்லை சும்மா 3 பாடலுக்கும் படத்தில் கொஞ்சம் காட்சிக்கும் வந்து செல்கிறார்.

படத்தை பொறுத்தவரை ஒரு கதை வழியாக செல்லாமல் தேவை இல்லதா பாடல் மற்றும் காட்சிகள் படத்தின் விறுவிறுப்பை குறைகிறது.  மேலும் படத்தில் பல இடங்களில் லாஜிக் மிஸ் ஆகிறது. படம் ஒரு கமர்சியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இது வரை நாம் பார்த்த மாஸ் சீன் தான் உள்ளது. ரொம்ப நேரம் அடிவாங்கிட்டு ஹீரோன்ன அடிச்சோன  கோவம் வந்து அடிக்கிற ஹீரோ. இந்த மாறி விசயங்களை கொடுத்து படத்தின் மேல் உள்ள ஆறுவத்தை குறைகிறது.

படத்தில் தேவை இல்லாத பாடல்கள் மற்றும் காட்சிகளை குறைத்து. படத்தின் கதையுள் இன்னும் கவனம் செலுதியுருந்தால் கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும்.

மொத்தத்தில் கணிதன் படம் நாம் கணித்ததை விட கொஞ்சம் சுமாராக தான் வந்திருகிறது. சும்மா இருந்த படம் போய் பாக்கலாம்.

Kanithan Movie Rating : 2.75/5

Tag : Kanithan Movie Rating, Kanithan Rating, Tamil Movie Kanithan Rating, Jayam Ravi Kanithan Rating, Kanithan Review, Tamil movie Kanithan Review, Kanithan Movie Review, arharvaa Kanithan Review, Kanithan Rating And Review, Kanithan Vimarsanam, Kanithan Tamil Review.