இளைய தளபதி விஜய் நடித்து வெற்றி படமாக அமைந்தது கத்தி. இந்த படம் வசூழில் மட்டும் இல்லாமல் விமர்சனத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படத்தில் கிராமத்தில் உள்ள பிரச்னை நகர மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக குடிநீர் செல்லும் குழாய்யுள் உட்கார்ந்து போராட்டம் செய்வார்கள்.

இப்போது ஹரியானாவில் உள்ள ஓர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர் ஆனால் அரசாங்கள் கண்டுகொள்ள வில்லை.

எனவே கத்தி படம் ஸ்டைலில் ஹரியானவில் இருந்து டெல்லி செல்லும் குடிநீர் குழாய்யை அடைத்தனர் . இதனால் டெல்லியுல் குடிநீர் தட்டுபாடு ஏற்ப்பட்டுள்ளது. தற்போது உடனே அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

நம்ம முருகதாஸ் தளபதியை  வைத்து படத்தில் சொன்னது இப்போது நிஜத்திலும் நடந்து விட்டது. 

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.