Latest Tamil Movie Box Office Collection Details

Related Posts

Share This Post


Tamil Font Version

தமிழ் சினிமாவில் வாரம் வாரம் புது படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் ஒரு வாரம் ஓடுவதே பெரிய விசயம் ஆகி விட்டது. முன்பு போல படம் எத்தனை நாள் ஓடுகிறது என்ற கணக்கெல்லாம் இப்போது கிடையாது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலக்சன் என்ன என்பது தான் இப்போதைய கேள்வி.

அந்த வகையுள் சமீபத்தில் வெளியான பெங்களூர் நாட்கள், விசாரணை, சாஹசம் ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகி உள்ளது. சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரபடி பெங்களூர் நாட்கள் 56 லட்சம், விசாரணை 38 லட்சம், சாகசம் 6 லட்சம் வசூல் ஆகி உள்ளது.

இது போக மாதவன் நடித்த இருத்தி சுற்று 1 கோடியும், அரண்மனை 2 படம் 2 கோடியும் வசூல் செய்துள்ளது .


English Font Version

Tamil Cinemavil Vaaram Vaaram Puthu Padangal Vanthu Konde Thaan Irukirathu. Ithil Oru Vaaram Oduvathe Periya Visayam Aagi Viitathu. Munbu Poola Padam Ethanai Naal Odugirathu Endra Kanakulaam Ipothu Kidaiyathu Padathin Box Office Collection Evolo Enbathu Thaan Ipothaiya Kelvi.

Antha Vagaiyul Sameebathil Veliyaana Bangalore Naaatkal, Visaranai, Saahasam Aagiya Padangalin Box Office Detail Veliyaagi Ullathu. Chennai Box Office Nilavarapadi Bangalore Naatkal 56 Latcham, Visaranai 38 Latcham, Saagasam 6 Latcham Vasul Aagi Ullathu.

Ithu Pooga Maathavan NAditha Iruthi Sutru 1 Kodiyum, Aranmanai 2 Padam 2 Kodiyum Vasul Seithulathu.