Miruthan Tamil Movie Review And Rating | Miruthan Padathin Vimarsanam

Related Posts

Miruthan Tamil Movie Mirutha Mirutha Video Song | Jayam Ravi, Lakshmi Menon, D. Imman

[youtube https://www.youtube.com/watch?v=pNCk142fq0A] Tag : Miruthan Video Song, Miruthan Mirutha Mirutha HD Song...

Miruthan Tamil Movie Veri Veri Veri Video | Jayam Ravi, Lakshmi Menon, D. Imman

[youtube https://www.youtube.com/watch?v=jxhixlwNGw4] Tag : Miruthan Video Song, Miruthan Veri Veri HD Video, Miruthan...

Miruthan Movie Box Office Collection Officially Announced

நாய்கள் ஜாக்கிரதை படத்தை இயக்கிய சக்தி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த...

Miruthan & Sethupathi Box Office Collection Details

கடந்த வாரம் ஜெயம்  ரவி நடித்த மிருதன் மற்றும் விஜய் சேதுபதி...

Miruthan Movie Story | Miruthan Padathin kathai

Miruthan Movie Story மிருதன் படம் முதலில் ஒரு அபாயகரமான தொளிற்சாளையுள் இருந்து...

Share This Post

Miruthan Review


Miruthan Movie Rating : 3/5


Movie Name :  Miruthan

Director : Shakti Soundar Rajan
Cast : Jayam Ravi, Lakshmi Menon
Music : D. Imman

Miruthan Movie Review : 

மிருதன் படம் தமிழில் முதல் ஜாம்பி கதை. ஒரு ஊரே வைரசால் தாக்கப்பட்டு அந்த மக்கள் ஜாம்பியாக மாறுகின்றனர். அதில் இருந்து மக்கள் தப்பித்தார்கள என்பது தான் கதை.

டிராபிக் போலிஸ்சாக வரும் ஜெயம் ரவி நடிப்பில் ஒரு படி மேலே சென்று விட்டார். கடைசி கட்டத்தில் அவரது நடிப்பு நன்றாக இருந்தது. மேலும் அவருடன் பணிபுரிபவரை நண்பராய் காலி வெங்கட் வருகிறார். அவரது காமெடி நன்றாக அமைந்துள்ளது. சில சீரியசான இடங்களில் செம காமெடி செய்கிறார் காலி வெங்கட்.

ஜெயம் ரவி தங்கையாக வருகிறார் பேபி அணிகா. அவர் மற்றும் ஜெயம் ரவி செண்டிமெண்ட் காட்சிகள் நன்று. லக்ஷ்மி மேனன் டாக்டராக வருகிறார். அவர் அவரது நடிப்பில் எந்த  குறையும் வைக்காமல் நடித்து விட்டு செல்கிறார்.

படம் முதல் பாதி நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதி ஜாம்பியா வருகிறது அதை ஜெயம் ரவி சுட்டு கொண்டே இருக்கிறார். படத்தில் BGM மற்றும் இசை பக்காவாக உள்ளது. படத்தில் நம்ப முடியாத பல காட்சிகள் உள்ளன. என்னதான் கதை வெளிநாட்டு பானியுல் இருந்தாலும் படத்தை  எடுத்தது தமிழ் இயக்குனர் என்பதை படம் பார்க்கும் அனைவர்க்கும் தோனுகிறது. இருந்தாலும் தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.

ஊட்டி வழியாக கோயம்புத்தூர் வந்து பிறகு கடைசியுள் சென்னைக்கு வரும் ஜாம்பியை நண்பர்களுடம் பார்க்கலாம்.

மொத்தத்தில் மிருதன் ஜெயம் ரவி எனும் தனி ஒருவன் மிருதனாய் கடைசி வரை போராடுகிறார் அந்த ஜாம்பிகளுடன்.  

Tag : Miruthan Movie Rating, Miruthan Rating, Tamil Movie Miruthan Rating, Jayam Ravi Miruthan Rating, Miruthan Review, Tamil movie Miruthan Review, Miruthan Movie Review, Jayam Ravi Miruthan Review, Miruthan Rating And Review, Tamil First Zombie Film Review. Miruthan Vimarsanam, Miruthan Tamil Review.