Pokkiri Raja Film Gets Red Card Because Of Puli

Related Posts

Pokkiri Raja Tamil Movie Review And Rating | Pokkiri Raja Padathin Vimarsanam

Pokkiri Raja Movie Rating : 3/5 Movie Name : Pokkiri Raja Director : Ramprakash...

Pokkiri Raja Official Trailer | Jiiva, Hansika, Sibiraj

[youtube https://www.youtube.com/watch?v=_7-aYHatKSc] Tag : Vaadhyaarum Thalayum Teaser, Tamil mvoie Vaadhyaarum Thalayum New...

Pokkiri Raja Tamil Movie Audio Song Track List | Jiiva, Hansika, D Imman

 Audio From Tomorrow Feb 14th! Tag : Pokkiri Raja Track List,...

Pokkiri Raja Tamil Movie Athuvutta Song Making Video | Jiiva, Hansika Motwani, D. Imman

[youtube https://www.youtube.com/watch?v=XPRL7MPp_AY] Tag : Pokkiri Raja Video Song Making, Hd Song...

Pokkiri Raja Tamil Movie Official HD Teaser | Jiiva, Hansika, Sibiraj

[youtube https://www.youtube.com/watch?v=1CxY1pYOqR4] Tag : Pokkiri Raja Teaser, Pokkiri Raja  HD Teaser, Jiiva Pokkiri...

Pokkiri Raja Tamil Movie Bubbly Bubbly Video Song Promo | Jiiva, Hansika

[youtube https://www.youtube.com/watch?v=l97sHe_8sCU] Tag : Bubbly Bubbly Promo Video Song, Bubbly Bubbly  Making...

Share This Post

விஜய் நடித்து கடந்த வருடம் வெளியான புலி படம் தோல்வி அடைந்தது. இதை விஜய்யுன் உதவியாளர் பி.டி. செல்வகுமார் தயாரித்தார்.

இந்த படம் தோல்வியடைந்த காரணத்தால், விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டனர். ஆனால் இன்று வரை நஷ்ட ஈடு தராததால் செல்வகுமார் அடுத்து தாயாரித்த தற்போது வெளியாக உள்ள போக்கிரி ராஜா படத்திற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து ரெட் கார்ட் விதித்துள்ளனர்.

இதனால் வரும் 26 ஆம் தேதி ரிலீஸ் ஆகா இருந்து போக்கிரிராஜா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுலது.