கடந்த ஆண்டு ராகவலாரன்ஸ் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற படம் காஞ்சனா 2. இதை தொடர்ந்து தாப்போது இவர் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா மற்றும் பைரவா.

வருத்தப்படாத வாலிபர்சங்கம் மற்றும் ரஜினி முருகன் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் அடுத்து நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தை ஐங்கரன்  நிறுவனம் தயாரிக்க உள்ளார்.

  • Facebook
  • Google Plus