Rajinikanth Will Join In Ilayaraja Function

Related Posts

Share This Post

இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசை அமைத்து சாதனை செய்துள்ளார். இதை கொண்டாடும் வகையுள் விஜய் டிவி ஒரு விழா நடத்த உள்ளது.

அவருக்கு பாராட்டு விழா விஜய் டிவி முுலமாக வரும் 27 ஆம் தேதி சென்னையுள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியுள் கலந்து கொள்ளுமாறு அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கமலஹாசன், மோகன்லால், மம்மூட்டி  மேலும் பல முக்கிய நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

இதில் கமல்ஹாசன் மட்டும் தற்போது வெளிநாட்டில் இருப்பதால் விழா தொடங்கும் முன் சென்னை வந்து விட்டால் கண்டிப்பாக கலந்து கொள்கிறேன் என கூரினார் . மற்ற அனைவரும் தங்கள் வருகையை உறுதி செய்து விட்டனர்.