Theri 2 Latest Updates

Related Posts

Theri 2 Movie Like A Political Story

சில படங்களில் விஜய் அரசியல் பஞ்ச் டயலாக் பேசியதால் அதை தொடர்ந்து...

Share This Post


Tamil Font Version

அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்து  வரும் படம் தெறி . இதன் டீஸர் ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி அடைந்துள்ளது . இந்த நிலையுள் இப்படம்  வெளியாகி கிடைக்கும் வரவேற்ப்பை பொறுத்து இரண்டாம் பாகம் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் நடந்த தெறி  படத்தின்  கிளைமக்ஸ்ல்  விஜய், எ மி ஜாக்சன் , நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விஜய்யுன் மகள் திவ்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் . கடைசி காட்சியுள் ” மீட் யூ இன் தெறி  2 ” என படம் முடிவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அட்லீ  விஜய்யுடம்  அடுத்த படத்திற்காக ஒன்  லைன்  கதை சொல்லியுருபதாக  தகவல் வெளியாகி உள்ளது.


English Font Version

Atlee Iyakathil Vijay NAdithu Varum Padam Theri. Ithan Teaser Release Aagi Periya Vetri Adainthulathu. Intha Nilaiyul Ipdam Veliyaagi Kidaikum Varaverpai Poruthu Irandaam Paakam Veliyaagalam Ena Thagaval Veliyaagi Ullathu.

Sameebathil Nadantha Theri Padathin Climaxil Vijay, Amy Jakson, Naan Kadavul Rajendran Matrum Vijayyun Magal Divya Aagiyor Idampetrulanar. Kadaisi Kaatchiyul ” Meet You In Theri 2 ” Ena Padam Mudivathaaga Thagaval Veliyaagi Ullathu. Melum Atlee Vijayyudan Adutha Padathirkaaga One Line Kathai Solliyupathaaga Thagaval Veliyaagi Ullathu.