Theri Introduction Song Latest Update

Related Posts

Share This Post

Tamil Font Version

தெறி படத்தின் டீஸர் கடந்த வாரம் வெளியாகி 4 நாட்களில் 50 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து விட்டது. இது மட்டும் இல்லாமல் 2,20,000 க்கும் அதிகமான லைகுகளை பெற்று இந்திய திரையுலகில் அதிக லைகுகளை பெற்ற டீஸர் என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்த நிலையுள் தெறி படத்தின் ஓபனிங் சாங் பற்றி ஜி.வி பிரகாஷ் தகவல் ஒன்றை வெளியுட்டு உள்ளார். அதில் ஜித்து ஜில்லாடி பாடல் இது வரை தளபதிக்கு இல்லாத வகையுள் மிக சிறந்த ஓபனிங் சங்காக இருக்கும். இந்திய காவல் துறையை பெருமை படத்தும் பாடலாக முதல் பாடல் இருக்கும் என கூரினார். இந்த மாதம் கடைசியுள் அல்லது மார்ச் முதல் வாரம் தெறி படத்தின் பாடல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

English Font Version

Theri Padathin Teaser Kadantha Vaaram Veliyaagi 4 Naatkalil 50 Latcham Paarvaiyalargalai Kavarnthu Vittathu. Ithu Mattum Illaaamal 2,20,000 kum Athigamaana Likugalai Petru India Thiraiyulagil Athiga Likugalai Petra Teaser Endra Saathanaiyai Padaithulathu. 

Intha Nilaiyul Theri Padathin Opening Song PAtri G.V Prakash Thagaval Ondrai Vliyutu Ullar. Athil Jithu Jilladi Paadal Ithu Varai Thalapathyku Illatha Vagaiyul Miga Sirantha Opening Songaaga Irukum. India Kaaval Thuraiyai Perumai Padathum Paadalaaga Muthal Paadal Irukum Ena Kuurinaar. Intha Matham Kadisiyul Allathu March Muthal Vaaaram Theri Padathin Paadalgal Veliyaaga Vaaipu Ullathu.