Theri Movie Have This Much Of Fight Sequence !

Related Posts

Share This Post

Tamil Font Version

தெறி படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி பல சாதனைகள் படைத்து வருகிறது. தெறி படத்திற்கு திலிப் சுப்புராயன் சண்தைக்காட்சிகளை வடிவமைகிறார்.

தெறி படத்தில் மொத்தம் 7 சண்டை காட்சிகலாம். இவை அனைத்தும் சண்டை காட்சி வேண்டும் என்பதற்காக வைக்காமல் படத்தின் கதையோடு வரும்படி உள்ளதாம்.

மேலும் சண்டை காட்சிகள் மிக எதார்த்தமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகளில் சில ரீஸ்கான விசயத்தை விஜய் டூப் போடாமல் நடித்திருக்கிறாராம்.

English Font Version

Theri Padathin Teaser Sameebathil Veliyaagi Pala Saathanaigal Padaithu varugirathu. Theri Padathirku Dhilip Supurayan Sandaikaatchigalai Vadivamaikiraar.

Theri Padathil Motham 7 Sandai Kaatchigalaam. Ivai Anaithum Sandai kaatchi Vendum Enbatharkaaga Vaikaamal Padathin Kathaiyodu Varumpadi Ulllatham.

Melum Sandai Kaatchigal Miga Ethaarthamaaga Irrukum Ena Thagaval veliyaagi Ullathu. Sandai Kaatchigalil Sila Riskaana Visayathai Vijay Dupe Podamal Nadithirukiraaraam.