Theri Tamil Movie Teaser Review & Rating | Theri Padathin Teaser Vimarsanam

Related Posts

Share This Post



Theri Teaser Rating : 4.25/5

Theri Teaser Review : 

தெறி 50 சகன்ட் டீசர் இன்று பகல் 12 மணி அளவில் வெளியானது. டீசரை பாத்து முடிசோன ஒரு விஷயம் தோணுது. இந்த டீசர் முழுக்க முழுக்க விஜய் என்கிற தனி நபரை மட்டும் மைய்ய படுத்தி வெளியுட்டுருகின்றனர். ஏன் என்றால் டீசரில் சமந்தா எமி ஜாக்சன் என யாரைகும் காட்ட வில்லை. 
படத்தில் எடிட்டிங் பக்காவாக இருக்கும் என்பதற்கு டீசர் ஒன்றே போதும். மேலும் விஜய் இதில் மூன்று கேட்பில் நல்ல வித்யாசம் காட்டி உள்ளார்.
டீசரில் வரும் ஜிவி பிரகாஷ் மியூசிக் பக்காவாக உள்ளது. கண்டிப்பாக மியூசிக்கில் மிரட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை. 
மேலும் டீசரை பார்க்கும் போது விஜய்யுன் நடிப்பு மற்றும் ஸ்டைல் இன்னும் அதிகமா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. டீசரில் ஒரு டயலாக் வருகிறது ” டிவிங்கில் டிவிங்கில் லிட்டில் ஸ்டார் ”  இது என்ன சின்ன புள்ள தனமான டயலாக்க இருக்கேனு நிஜச்சா நம்ம தான் முட்டாள். கண்டிப்பா இத திரும்ப திரும்ப பாக்கும் போது மாஸ்ச இருக்கு மேலும்  எல்லா ஆடியன்ஸையும் கவர் பண்ண அட்லீ புது முயற்சி ட்ரை பன்னிருகாறு.
மொத்தத்தில் தெறி ரசிகர்களை மட்டும் அல்ல யு டியூப்பையே தெறிக்க விட்டு கொண்டிருகிறது.
ஆடியோ, டிரைலர், படம் மிக பெரிய ஹிட் ஆகா கெத்து சினிமா சார்பாக வாழ்த்துக்கள்.
Theri Movie Teaser Rating – 4.25/5
Tag : Theri Teaser Rating, Theri Teaser Review, Vijy Theri Movie Review And Rating, Tamil Movie Theri Rating, 2016 Atlee Theri Movie Teaser Review, Latest Theri Teaser full Review,