Vijay 60th Movie Costume Designer Talk About Vijay

Related Posts

Share This Post

மான் கராத்தே, ராஜா ராணி, உள்ளிட்ட பல படங்களுக்கு காஸ்ட்யும் டிசைனர்  இருந்தவர் சத்யா. இவர் தான் விஜய் நடிக்கும் 60 வது படத்தில் காஸ்ட்யும் டிசைனர்ராக ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

இந்த படத்தின் வாய்ப்பு குறித்து சத்யா கூரியது. தெறி படத்தில் விஜய்க்கு ஒரு பாடலுக்கு காஸ்ட்யும் டிசைன் செய்தேன். பிறகு அவர் என்னை அழைத்து உங்கள் காஸ்ட்யும் டிசைன் எணக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனது அடுத்த படத்திற்கு காஸ்ட்யும் டிசைனர்ராக பணியாற்றுகிரிர்களா ? வேறு ஏதாவது படம் ஒப்பு கொண்டு இருகுகிரிர்களா ? என்று கேட்டார்.

எணக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை. என்ன சார் இப்படி கேட்குறீங்க கண்டிப்பாக செய்கிறேன் என்றேன். பிறகு அவர் இயக்குனரிடம் பேசி என்னை பார்க்க சொன்னார் . நானும் பார்த்து பிறகு தான் இந்த வாய்ப்பு கிடைத்தது கண்டிப்பாக எனது காஸ்ட்யும் டிசைன் நன்றாக இருக்கும் என கூரினார்.