Vijay 60th Movie Heroin Officially Confirmed

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் தெறி படத்திற்கு பிறகு அடுத்து பரதன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.

படத்தில் இசைக்கு சந்தோஷ் நாராயணன். காமெடிக்கு சதீஷ் மேலும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

படத்தின் கதாநாயகியாக நடிப்பதற்கு பல முன்னணி நடிகைகள் பெயர் கூரப்பட்டது . ஆனால் படத்திற்கு விஜய்யுடன் நடிக்க புது நடிகையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என முடிவெடுத்தனர்.

ரஜினி முருகன் படம் முுலம் அனைவரது மனதையும் கவர்ந்த கீர்த்தி சுரேஷிடம் உடனடியாக பேசி ஒப்பந்தம் செய்து விட்டனர்.

எனவே விஜய்யுன் 60 வது படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகி விட்டது.

English Font Version

Vijay Theri Padathirku Piragu Aduthu Bharathan Iyakathil Nadika Ullar. Intha Padathin Aaramba Katta Velaigal Nadanthu Kondu Varugirathu.

Padathil Isaiku Santhose Narayanan. Comedyku Sathis Melum Matra Nadigar Nadigaigal thervu Nadaipetru Varugirathu.

Padathin Kathanayagiyaaga Nadipatharku Pala Munnani Nadigaigal Peyar Kuurapattathu. Aanal Padathirku Vijayyudan Nadika Puthu Nadigaiyaaga Irunthaal Innum Nandraga Iruukum Ena Mudiveduthanar.

Rajini Murugan Padam Muulam Anaivarathu Manathaiyum Kavarntha Keerthi Sureshidam Udanadiyaaga Pesi Opantham Seithu Vittanar.

Enavea Vijayyun 60 vathu Padathin Vijayku Jodiyaga Keerthi Suresh Nadipathu Uruthiyaagi Vittathu.