Vijay Sethupathi Take Risk In Him Cinema Field

Related Posts

Share This Post

Tamil Font Version

விஜய் சேதுபதி நடித்து ஆரம்ப காலத்தில் படங்கள் ஹிட் ஆகின. ஆனால் கடைசியாக வெளியான ரம்மி , வன்மம், பண்ணையாரும் பத்மினியும், புறம்போக்கு ஆகிய படங்கள்  தோல்வியை தழுவின. இதற்கு அடுத்து கொஞ்சம் கேப் விட்டு நடித்த நானும் ரவுடி தான் படம் நல்ல ஹிட் ஆனது.

இந்த நிலையுள் மீண்டும் இந்த வருடம் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும், இறைவி, இடம் பொருள் ஏவல், மெல்லிசை, தர்மதுரை, சேதுபதி என பல படங்கள் வெளியாக உள்ளன. இந்த படங்கள் ஹிட் ஆனால் விஜய் சேதுபதி மார்க்கெட் உயரும் அதே சமையத்தில் இத்தனை படங்கள் ஒரே  வருடத்தில் ரிலீஸ் செய்வது கொஞ்சம் ரிஸ்க்கும் கூட என சினிமா வட்டாரங்கள் கூருகின்றனர் .

English Font Version

Vijay Sethupathi Nadithu Aaramba Kaalathil PAdangal Hit Aagina. Aanal Kadaisiyaaga Veliyaana Rummy, Vanmam, Pannaiyaarum Padminiyum, Purampookku Aagiya PAdangal Tholviye Thaluvina. Itharku Aduthu Konjam Gap Vittu Naditha Naanum Rowdy Thaan Padam nalla Hit Aanathu.

Intha Nilaiyul Meendum Intha Varudam Vijay Sethupathi Naditha Kathalum Kadanthu Pogum, Iraivi, Idam Porul Yeval, Mellisai, Dharmadurai, Sethupathi Ena PAla Padangal Veliyaaga Ullana. Intha Padangal Hit Aaanal  Vijay Sethupathi MArket Uyarum Athea Samaiyathil Ithanai PAdangal Ore  Varudathil Release Seivathu Konjam Risk um Kuuda Ena Cinema Vattarangal Kuurugindranar.