ஷங்கர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 2.O படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்திற்கு முன்பே விஜய் விக்ரம் இணையும் ஒரு படத்தை எடுக்க நினைத்திருந்தார்.

ஆனால் ரஜினி இப்போது படம் பண்ணலாம் என அழைத்ததால் 2.O படத்தில் இறங்கி விட்டார் ஷங்கர். இப்படம் முடிந்த உடன் அடுத்த படத்தை இயக்க உள்ளார்.

அடுத்த படத்தில் ஷங்கருக்கு பிடித்த கதாநாயகன் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
  • Facebook
  • Google Plus