Who Is Replace Of Dulquer Salmaan In Tamil ?

Related Posts

Share This Post

Tamil Font Version

ஓ காதல் கண்மணி படத்தின் முுலாம் தமிழில் அறிமுகம் ஆகி அனைவரது ஆதரவையும் பெற்றவர் துல்கர் சல்மான்.

துல்கர் நடித்து சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் சார்லி. இந்த படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகவும் அனைவரது வரவேற்பையும் பெற்ற படமாகவும் அமைந்தது. மேலும் நல்ல பாக்ஸ் ஆபிஸ் கலக்ஸன் பெற்றுள்ளது.

இந்த நிலையுள் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் ஃபில்ம்ஸ் வாங்கியுள்ளது. ஆனால் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் உறுதியாக வில்லை.

மலையாளத்தில் சிறப்பாக நடித்திருந்த துல்கர் சல்மானுக்கு இணையாக தமிழில் யார் நடிக்க போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம். ஆதைகபுர்வமான தகவல் மிக விரைவில் வெளியாகும்.

English Font Version

O Kadhal Kanmani PAdathin Muulam Tamilil Arimugam Aagi Anaivarathu Atharavaiyum Petravar Dulkar Salman.

Dulkar Nadithu Sameepathil Malaiyaalathil Veliyaana Padam Charli. Intha Padam Vithyasamaana Kathaikalam Konda PAdamaagavum Anaivarathu Varaverpai Petra Padamaagavum Amainthathu. Melum Nalla Box Office Collectionaiyum Petrulathu.

Intha Nilaiyul Padathin Tamil Remake urimaiyai Pramod Films Vaangiyulathu. Aanal Padathil Yaar Nadikiraargal Enbathu Innum Uruthiyaaga Villai.

Malaiyaalathil Sirpaaga nadithiruntha Dulkar Salmaanuku Inaiyaaga Tamilil Yaar Nadika Poogiraargal Ena Poruthirunthu Paarpom. Athikaporvamaana Thagaval Miga Viraivil Veliyaagum.