2.O Movie Latest Updates

Related Posts

Share This Post

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது 2.O. சமீபத்தில் எந்திரன் 2 படத்தின் ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் ஆர்மி டேங்குகளை வாங்கி உள்ளனர்.

சென்னைக்கு வெளியுள் மிகப்பெரிய மொபைல் ஷாப் செட் ஒன்று அமைகப்படுள்ளது. மொபைல் ஷோரூமில்  பல இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் மொபைல் வாங்குவது மற்றும் இரவில் ஆர்மி டேங்குகளுக்கு இடையுள் நடக்கும் ஒரு பிரம்மாண்ட சண்டை எடுக்க பட்டுள்ளது.

அதிக பட்ஜெட்டில் உருவாகும் இந்த பிரம்மாண்டமானா படத்தில் விரைவில் வில்லார் அக்ஷை  குமார் பகுதி படமாக உள்ளது.