63rd National Awards Winners Official List Here

Related Posts

Jasmine Curtis-Smith Top 39 Instagram Photos and Posts

1. 463.6K Likes Download Photo Jasmine Curtis-Smith InstagramCaption : Sestras will...

Prachaya Ruangroj Top 100 Instagram Photos and Posts

1. 276.5K Likes Download Photo Prachaya Ruangroj InstagramCaption : ถึงไม่ใช่ซานต้า.. แต่ไปหาได้นะ....

Dax Flame Top 100 Instagram Photos and Posts

1. 16.6K Likes Download Photo Dax Flame InstagramCaption : #questionLikes :...

Jamie Foxx Top 100 Instagram Photos and Posts

1. 2.3 Million Likes Download Photo Jamie Foxx InstagramCaption : My...

Monica Bellucci Top 100 Instagram Photos and Posts

1. 725.5K Likes Download Photo Monica Bellucci InstagramCaption : ❤️The Cover...

Jean-Claude Van Damme Top 100 Instagram Photos and Posts

1. 1.2 Million Likes Download Photo Jean-Claude Van Damme InstagramCaption :...

Share This Post

வருடம் தோறும் இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகின்றது. அந்த வகையில் 63வது தேசிய விருது வென்றவர்கள் பட்டியல் இன்று வெளிவந்துள்ளது. விருது வென்றவர்கள் முழு விவரம் உங்களுக்காக .

  • சிறந்த நடிகர் – அமிதாப் பச்சன்(PIKU)
  • சிறந்த நடிகை – கங்கனா ரன்வத்(தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ்)
  • சிறந்த இயக்குனர் – சஞ்சய் லீலா பஞ்சாலி( பஜிரோ மஸ்தானி)
  • சிறந்த படம் – பாகுபலி
  • திரைப்பட துறைக்கு உகந்த மாநிலம் – குஜராத்
  • சிறந்த தமிழ் படம் – விசாரணை
  • சிறந்த தெலுங்கு படம் – காஞ்சி
  • சிறந்த மலையாள படம் – பதேமேரி
  • சிறந்த கன்னட படம் – திதி
  • சிறந்த ஹிந்தி படம் – தம் லகா கே ஹைசா
  • சிறந்த நடன அமைப்பாளர் – ரெமோ டி சோசா ( பஜிராவ் மஸ்தானி )
  • சிறந்த பின்னணி இசை – இளையராஜா ( தாரை தப்பட்டை )
  • சிறந்த எடிட்டிர் – மறைந்த கிஷோர் ( விசாரணை )
  • சிறந்த வசனம் மற்றும் திரைக்கதை – பிகு, தானு வெட்ஸ் மனு
  • சிறந்த ஒளிப்பதிவு – பஜிராவ் மஸ்தானி
  • சிறந்த இசை – எம். ஜெயச்சந்திரன் ( என்னு நிண்டே மொயிதீன் )
  • சிறந்த துணை நடிகர் – சமுத்திரக்கனி ( விசாரணை )
  • Special Mention சிறந்த நடிகை – ரித்திகா சிங் ( இறுதிச்சுற்று )
  • Special Mention சிறந்த நடிகர் – ஜெயசூர்யா ( மலையாளம் )
  • பிரபலமான படம் – பஜ்ரங்கி பைஜான்
  • சிறந்த VFX – பாகுபலி