சமீப காலமாக சந்தோஸ் நாராயணன் இசை பயணம் முன்னேறி கொண்டே போகிறது அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களுக்கு இசை அமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் சந்தோஸ் நாராயணன்.
கபாலி படத்தை தொடர்ந்து சந்தோஸ் இசை அமைத்து வரும் படம் உதயநிதி ஹன்சிகா நடிக்கும் மனிதன் என்ற படம். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு அனிருத் பாடியுள்ளார்.
அனிருத் பாடும் எல்லா பாடல்களும் ஹிட்டாகி வருவதால். இந்த படத்திலும் அவர் பாடிய பாடல் மிக பெரிய பலமாக இருக்கும் என்று படகுலுவினர் கூருகின்றனர் .
இந்த இரண்டு முன்னணி இசை அமைப்பாளரும் இணைத்து உருவாக்கும் அந்த பாடல் கண்டிப்பாக பெரிய ஹிட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் அனிருத் மற்றும் சந்தோஸ் நாராயணன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Tag : Aniruth Santhosh narayanan Song News, Manithan Tamil Cinema News, Tamil Movie Manithan News, Manithan songs Latest Updates.