தேசிய விருது சமீபத்தில் அறிவித்தனர் அனால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க வில்லை . ஐ படத்திற்காக நடிகர் விக்ரமின் இரண்டு வருட உழைப்பை பாராட்டி விருது அளிக்காமல் தமிழ் சினிமாவை உதாசீனபடுத்திவிட்டதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றானர்.

இதுபற்றி காமெடி நடிகர் விவேக் கவிதையாக ஒரு டிவிட் எழுதியுள்ளார், அதில் ‘ நீதான் எங்கள் விருது! உனக்கெதற்கு விருது?” என கேட்டுள்ளார்.”நண்பா விக்ரம்,”ஐ” காக உடலை பெருக்கினாய்;பின் சுருக்கினாய்; அகோர உருவில் உயிர் உருக்கினாய்;உனக்கெதற்கு விருது? நீதான் எங்கள் விருது!”

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus