தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்ட படத்தில் படப்பிடிப்பு தொடங்கி சென்னையுள் ஒரு கல்லூரியுள் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாகுபலி புகழ் ராணா டகுபதி நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். தற்போது ரானா நடிக்கும் காட்சிகளை படமாகி வருகிறார் கவுதம் மேனன்.

இந்த படத்தில் கதாநாயகியாக மெகா ஆகாஷ் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு ரொமாண்டிக் திரில்லர் படமாக உருவாகி வருகிறது.

Tag :  Enai Noki Paayum Thota Latest News,  Enai Noki Paayum Thota Tamil cinema News, Dhanush  Enai Noki Paayum Thota New News, 
  • Facebook
  • Google Plus