ஜி.வி பிரகாஷ் தற்போது
கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நடித்து
வருகிறார். இந்த படத்தில் ஆர்.ஜே பாலாஜி காமெடி
கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தின்
படபிடிப்பு நடக்கும் பொது கார் லாரி
மீது மோதி விபத்துக்குள்ளானது . இதில் ஆர்.ஜே.பாலாஜிக்கு மூக்கிலும்,
ஜி.வி.பிரகாஷிற்கு முகம்
மற்றும் தோள்பட்டையிலும் அடிபட்டிருக்கிறது. விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இருவரையும்
மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இவர்களை
பரிசோதித்த மருத்துவர் பெரிய அளவிற்கு காயம்
ஒன்றும் இல்லை என கூறியதால்.
மீண்டும் படபிடிப்பை தொடர்ந்தனர்.
  • Facebook
  • Google Plus