சினிமா துறையுள் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் ஹன்சிகா. இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓட வில்லை.

அரண்மனை 2 படம் கொஞ்சம் ஓடினாலும். புலி, போக்கிரி ராஜா ஆகிய படங்கள் தோல்வியே அடைந்தது.

இதுவரை கதைக்கும் நடிபிற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல். முன்னணி நடிகர்கள் உடன் நடித்ததால் தான் இந்த நிலமை என கருதி. இனிமேல் நடிக்கும் படங்களில் தனது கதாபாத்திரம் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தும் வகையுள் உள்ள படத்தில் தான் நடிப்பேன் என புதிய முடிவு எடுத்துள்ளார் ஹன்சிகா. 

SHARE
A body building enthusiast, Salman Khan of Tamil Nadu. Hand him a job and consider it done, Name a party and he will be there.
  • Facebook
  • Google Plus