ஜெய் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது அறிமுக இயக்குனர் சினீஷ் இயக்கும் பேய் படமாகும். . இப்படத்தில் ஜெய் மாறுபட்ட மூன்று வேடங்களில் நடிக்கிறர்.

அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடந்து வருகிறது. 1989 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நடப்பது மாதிரியான கதையை கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெறவுள்ளது. இசை அமைப்பாளர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

  • Facebook
  • Google Plus