Kabali Movie Latest Updates !

Related Posts

Share This Post

கபாலி படத்திற்காக ரசிகர்கள் வெயுடிங்கில் உள்ளனர். இந்த நிலையுள் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி பிரபல வார இதழ் ஒன்றில் பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூரியது கபாலி படம் மெட்ராஸ் படம் போல இருக்கும் மேலும், இது ரஜினி சார் படமா? ரஞ்சித் படமா? என்று கேட்டால், இது இரண்டு பேரின் படம் தான்.படத்தில் ஆக்‌ஷன், செண்டிமெண்ட், காதல், எமோஷ்னல் அனைத்தும் நிறைந்து இருக்கும், அதே சமயத்தில் ரஞ்சித்தின் சமூக அக்கறை டச் இடம்பெறும்’ என கூறியுள்ளார்.