சிவகார்த்திகேயன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ரஜினி முருகன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் ரெமோ.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார். கீர்த்தி சுரேஷ்க்கு டாக்டர் ஆகவேண்டும் என்பது தான் ஆசையாம் ஆனால் சந்தர்ப்ப சூல்னிலை காரணமாக நடிக்க வந்து விட்டார்.

ஆனால் அந்த ஆசை இப்போது ரெமோ படம் முுலமாக நிறைவேறி உள்ளதாம். ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷ் டாக்டராக நடிக்கிறாராம் இதனால் தனது ஆசை நினைவேறி உள்ளது என மகிழ்ச்சியுள் உள்ளார் .

  • Facebook
  • Google Plus