Madonna Sebastian Next Join With Famous Actor

Related Posts

Share This Post

விஷால் நடிக்கும் புதிய படத்தை சகலகலா வல்லவன் படத்தை இயக்கிய சுராஜ் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ப்ரேமம், காதலும் கடந்து போகும் படத்தின் புகழ் மடோனா செபஸ்டின் இணைய உள்ளார்.

இப்படத்துக்கு தற்காலிகமாக கத்தி சண்டை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆம்பள, கதகளி படங்களை தொடர்ந்து இந்த படத்திலும் விஷாலுடன் கூட்டணி அமைக்கிறார் இசையமைப்பாளர் ‘ஹிப் ஹாப்’ ஆதி.