Mapla Singam Movie Rating : 2.75/5

Movie Name : Mapla Singam

Director : Rajasekhar
Cast : Vimal, Anjali, Soori
Music : N. R. Raghunanthan

Mapla Singam Movie Review : 

மாப்ள சிங்கம் படம் ஒரு கிராமத்தில் நடக்கும் பரம்பரை பகை, காதலை பிரிப்பது, லோக்கல்ல கெத்தா சுத்துறது என இதுவரை நாம் பார்த்த தமிழ் சினிமாவை தான் இந்த மாப்ள சிங்கம் படம் திரையுட்டு உள்ளது.
படத்தில் வரும் அணைத்து கதாபாத்திரமும் அவர்களுக்கு கொடுத்த கதையுள் நடித்து விட்டு செல்கின்றனர். யாருக்கும் பாரட்டும் அளவிற்கு பெரிய நடிப்பு எதுவும் இல்லை. விமல், அஞ்சலி, சூரி என அனைவரும் இது வரை பார்த்த நடிப்பு தான். 
இது காமெடி படம் என்றாலும் பல இடங்களில் கொஞ்சம் சுமாரான காமெடி தான் உள்ளது. பின்னணி இசை கொஞ்சம் நன்றாக உள்ளது. மேலும் இரண்டு பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது. 
விமல், சூரி, காலி வெங்கட் ஆகியோர் ஊரில் பெரிய இடத்து பசங்களை சேர்ந்தவர்கள். ஊரில் காதலித்து ஓடிபோரவங்களை பிரித்து வைப்பது என ஊரில் எந்த வேலையும் இல்லாமல் சுற்றி திரிபவர். இவருக்கு பெரியப்பாவாக ராதா ரவி வருகிறார் அவர் ஊரிலே 20 வருடமா தலைவராக இருந்து வருகிறார் . 
ராதா ரவி மகள் ஒருவரை காதலிக்க அவனை மிரட்ட  செல்கிறார் விமல் அனால் அங்கு அவனின் தங்கையாக அஞ்சலி இருகிறார். விமலுக்கு அஞ்சலி மேல் காதல் வருகிறது. இந்த எல்லா பிரச்னையும் தாண்டி விமல் அஞ்சலி காதல் இணைந்ததா ? ஊரில் உள்ள பரம்பரை பிரச்னை தீர்ந்ததா? என்பது மீதி கதை.
மொத்தத்தில் மாப்ள சிங்கம் படம் இதுவரை நாம் பார்த்த படங்களின் மிச்சம். இந்த வகையான படங்கள் பிடிக்கும் நபர்கள் இந்த படத்தை தியேட்டரில் சென்று பார்க்கலாம்.

Tag : Mapla Singam Review, Mapla Singam Story, Mapla Singam Rating, Tamil Movie Mapla Singam Review And Rating, Mapla Singam Vimarsanam, Mapla Singam Padathin Kathai, Mapla Singam Review In Tamil, Vimal, Anjali Mapla Singam Review. 2016 Tamil Movie Review Mapla Singam.

SHARE
Senior Content Editor - Introvert to everyone, motormouth to close friends. Watches all the movies but finds it difficult to name one favourite film. Be a movie buff if you wanna be in one of his speed dials.