Reason Of Keerthi Suresh Lost 4 Movie Chance ?

Related Posts

Share This Post

ரஜினி முருகன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையுள் தனுஷுடன் ரயில் படத்தில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய்யுடன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் ராம் சரண் நடிக்கும் ‘தனிஒருவன்’ தெலுங்கு ரீமேக், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படம் உட்பட 4 படவாய்ப்பை தவற விட்டுள்ளார்.

அணைத்து நடிகைகளும் ஆரம்பத்தில் சொல்லும் டியலாக் தான் இது. கூடிய விரைவில் தனது என்னத்தை மாற்றி கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.