குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்த ஹோலிப் பண்டிகை நிகழ்ச்சியில் பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி குயின் சன்னி லியோன் கலந்து கொண்டார். அங்கு அவர் தங்கியிருக்கும் அறைக்கு வந்து பிரபல பதிரியையாளர் பேட்டி எடுத்தார்.

அப்போது ஒரு நாள் இரவு நிகழ்ச்சிக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள் என்று இரண்டு அர்த்தங்களுடன்  கேள்வி கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த சன்னி லியோன் நிருபரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார்.

SHARE
  • Facebook
  • Google Plus