விஜய் நடிப்பில் உருவாகும் தெறி படத்தின் ஆடியோ சாங்கிர்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. என் என்றால் படத்தின் இயக்குனரும் வெற்றி பெற்ற இயக்குனர். படத்தின் இசை அமைப்பாளரும் பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்.

மேலும் ஜி.வி. பிரகாஷ்கு இது 50 வது படம் என்தால். ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. இந்த படத்தின் ஒரு செம குத்து பாடல் ஒன்று உள்ளது அந்த பாடலுக்கு நம்ம டி.ராஜேந்தர் பாடி உள்ளார்.

பொதுவா டி.ஆர் பாடிய அணைத்து குத்து பாடல்களும் ஹிட் ஆகி உள்ளது. மேலும் இதில் ஜி.வி பிரகாஷ் இசையுள் பாடி உள்ளார். பொறுத்திருந்து பார்க்கலாம்.