63வது வருட தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவிற்கு 5 விருதுகளும். பல விருதுகள் வழக்கம் போல பாலிவுட் படங்கள் பெற்றன.

ஐ படத்தில் விக்ரம் எந்த அளவிற்கு தனது உடலை வருத்தி நடித்திருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஐ படத்திற்கு விக்ரமிற்கு விருது அளிக்காதது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விக்ரமிற்கு ஆதரவாகவும், தேசிய விருதிற்கு எதிராகவும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

SHARE
Social Media Manager - Hangs out in facebook, and tweets in whatsapp, and he also maintains a diary at googleplus.
  • Facebook
  • Google Plus