Thala 57 One Line Story And Getup Updates !

Related Posts

Share This Post

தல அஜித் அடுத்த படம் சிவா உடன் என்பது உறுதியாகி விட்டது . மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.

இந்த படம் பில்லா போன்று கேங்ஸ்டர்  படமாக உருவாக உள்ளது, மேலும் படபிடிப்பு பெரும்பாலும் வெளிநாடுகளில் எடுக்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமின்றி அஜித் பில்லா, ஆரம்பம் படத்தில் வந்த லுக்கில் மாறவிருக்கின்றாராம். இதற்காக தல முழு நேரமாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வருகிறார் .

கண்டிப்பாக இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு புது விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை